Vel Maaral Mandhiram


குரு வணக்கம் 
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.


வேலும் மயிலும் துணை !
வேலும் மயிலும் துணை !
வேலும் மயிலும் துணை !


வேல் மாறல் மந்திரம்
திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே              (4)

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே            (8)

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே            (12)

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கருத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும்

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே            (16)

சொலற் கரிய திருப்புகழும் உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய 
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும்

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே            (20)

பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத் திடும்நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித் தெயிறு
கடித்துவிழி விழித் தலற மோதும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே            (24)

துடிக்கும்அடி யாவர்க் கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்கோர் துணை ஆகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வாழைப்ப தென மலர்க்கமல கரத்தின்முனை 
விதிர்க்க வளை வாகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே            (28)

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக் குருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த தென முகட்டின்இடை
பறக்கஅற விசைத் ததிர ஓடும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே            (32)

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்கு மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    

தனித்துவழி நடக்கும்என திடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு
கடுத்திரவு பகற்றுணைய தாகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே            (36)

பசித்தலகை முசித் தழுது முறைப்படுத்தல் 
ஒழித் தவுணர் உரத் துதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித் துடையும் உடைப் படைய 
அடைத் துதிரம் நிறைத்துவிளை யாடும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே            (40)

சுரர்க்கும்முநி வரர்க்கும்மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும் 
இடுக்கண்வினை சாடும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும்

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே            (44)

சுரர்க்கும்முநி வரர்க்கும்மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும் 
இடுக்கண்வினை சாடும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    

சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும்

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (48)

பசித்தலகை முசித் தழுது முறைப்படுத்தல் 
ஒழித் தவுணர் உரத் துதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித் துடையும் உடைப் படைய 
அடைத் துதிரம் நிறைத்துவிளை யாடும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (52)

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்கு மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    

தனித்துவழி நடக்கும்என திடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு
கடுத்திரவு பகற்றுணைய தாகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (56)

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக் குருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த தென முகட்டின்இடை
பறக்கஅற விசைத் ததிர ஓடும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (60)

துடிக்கும்அடி யாவர்க் கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்கோர் துணை ஆகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    

தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வாழைப்ப தென மலர்க்கமல கரத்தின்முனை 
விதிர்க்க வளை வாகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (64)

பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத் திடும்நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித் தெயிறு
கடித்துவிழி விழித் தலற மோதும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (68)

சொலற் கரிய திருப்புகழும் உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய 
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும்

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (72)

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கருத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும்

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (76)

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும்

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

சொலற் கரிய திருப்புகழும் உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய 
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (80)

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கருத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும்

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (84)

தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வாழைப்ப தென மலர்க்கமல கரத்தின்முனை 
விதிர்க்க வளை வாகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

துடிக்கும்அடி யாவர்க் கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்கோர் துணை ஆகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (88)

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித் தெயிறு
கடித்துவிழி விழித் தலற மோதும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத் திடும்நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (92)

தனித்துவழி நடக்கும்என திடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு
கடுத்திரவு பகற்றுணைய தாகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்கு மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (96)

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த தென முகட்டின்இடை
பறக்கஅற விசைத் ததிர ஓடும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக் குருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (100)

சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும்

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

சுரர்க்கும்முநி வரர்க்கும்மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும் 
இடுக்கண்வினை சாடும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (104)

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித் துடையும் உடைப் படைய 
அடைத் துதிரம் நிறைத்துவிளை யாடும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

பசித்தலகை முசித் தழுது முறைப்படுத்தல் 
ஒழித் தவுணர் உரத் துதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (108)

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித் துடையும் உடைப் படைய 
அடைத் துதிரம் நிறைத்துவிளை யாடும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

பசித்தலகை முசித் தழுது முறைப்படுத்தல் 
ஒழித் தவுணர் உரத் துதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (112)

சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும்

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

சுரர்க்கும்முநி வரர்க்கும்மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும் 
இடுக்கண்வினை சாடும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (116)

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த தென முகட்டின்இடை
பறக்கஅற விசைத் ததிர ஓடும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக் குருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (120)

தனித்துவழி நடக்கும்என திடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு
கடுத்திரவு பகற்றுணைய தாகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்கு மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (124)

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித் தெயிறு
கடித்துவிழி விழித் தலற மோதும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத் திடும்நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (128)

தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வாழைப்ப தென மலர்க்கமல கரத்தின்முனை 
விதிர்க்க வளை வாகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

துடிக்கும்அடி யாவர்க் கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்கோர் துணை ஆகும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (132)

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தஎன துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கருத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும்

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (136)

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும்

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே   

சொலற் கரிய திருப்புகழும் உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய 
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (140)

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தஎன துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தஎன துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (144)

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தஎன துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தஎன துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (148)

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 

திருத்தணியில் உதித் தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன்என துளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே    (152)

வேலும் மயிலும் துணை !
வேலும் மயிலும் துணை !
வேலும் மயிலும் துணை !

வெற்றிவேல் முருகனுக்கு ... அரோகரா !!

Comments