Varaghi Amman Thudhi


வராகி அம்மன் துதி

ஓம் திருமகளின் வடிவே, வராகி தேவியே !
வராக முகமும் ஆறு கரங்களும் உடையவளே !
இரண்டு கரங்களில் சங்கு சக்கரம் கொண்டவளே !
இரண்டு கரங்களில் உலக்கை கலப்பை ஏந்தியவளே !
அபய முத்திரை வரத முத்திரையோடு அருள் வழங்குபவளே !
அங்கவியல் இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றவளே !
அணி மணி மகுடம் தரித்தவளே !
வராக மூர்த்தியின் துணையானவளே !
வராகி தேவியே ! வாழ்த்துகிறோம் ! வணங்குகிறோம் ! ஏற்றிடுக ! காத்திடுக !
ஓம் நமோ நாராயணா நாராயணீ நமக !
ஓம் நமோ நாராயணா நாராயணீ நமக !
ஓம் நமோ நாராயணா நாராயணீ நமக !

Comments