திருமால் துதி
ஓம் ஞாலநாயகச் சேவகம் செந்தாமரைப் பாதம்
சித்தக் கோலம் விசும்பளந்த வடிவம்
கார்மேனி நாதம் யோகத் தத்துவம்
தேவக்காவல் பீடம் ஆதிமூலம்
பிறவி விருப்பம் போக மோகம்
தவப் பிண்டம், அண்டம், பேரண்டம்
அண்ட பேரண்டம், மாயம், பிறமம்,
ஐம்பூதமூலம், ஆதிமூலம் தழைத்தெழுக!
Comments
Post a Comment