Kalaimagal Thudhi


கலைமகள் துதி

நான்முகன் நாயகியே கலைவாணியே
கலைகள் யாவும் தழைத்திட அருளுக !
ஞானாம்பிகையே சிரசுவதியே
கல்வி நலம் வழங்குக !
ஓம் அகர உகர மகரமே போற்றி
வெண்தாமரை மலர் கொண்டு வணங்குகிறேன்.
ஓம் அரீம் உரீம் மரீம்
தழைத்தெழுக ! தழைத்தெழுக ! தழைத்தெழுக !
சற்குரு வழங்கிடுக ! அருட்குரு வழங்கிடுக !
வாக்குகள் பலித்திட அருளுக !
வீணையும் ஏடும் தாங்கி நிற்பவளே !
அருட்சுடரே ! அனைத்தும் பயனாகிட அருளுக !

Comments