குரு வணக்கம்
ஓம் குரு வாழ்க !ஓம் குருவே துணை !
ஓம் குருவே எல்லாம் !
ஓம் குருவே போற்றி !
ஓம் குருவே சரணம் !
ஓம் குருவே வழியாக இருக்கின்றார் !
ஓம் குருவே விழியாக இருக்கின்றார் !
ஓம் குருவே வழித்துணையாக இருக்கின்றார் !
ஓம் குருவே வழிப்பயனாக இருக்கின்றார் !
ஓம் குருவே வழிக்காட்டியாக இருக்கின்றார் !
ஓம் குருவே எல்லாமுமாக இருக்கின்றார் !!!
GURU VANAKKAM
Om Guru Vaazhgha !Om Guruve Thunai !
Om Guruve Ellam !
Om Guruve Potri !
Om Guruve Saranam !
Om Guruve Vazhiyaaga Irukkindraar !
Om Guruve Vizhiyaaga Irukkindraar !
Om Guruve Vazhi Thunaiyaaga Irukkindraar !
Om Guruve Vazhi Payanaaga Irukkindraar !
Om Guruve Vazhi Kaattiyaaga Irukkindraar !
Om Guruve Ellamumaaga Irukkindraar !

Comments
Post a Comment