Skip to main content
ஈசுவரி துதி
ஓம் ஈசுவரி நாயகி நாதம் சித்திரக் கோலப்பாதம்
ஓம் சர்வேசுவரி நாயகிச் சித்தம் முத்திரைக் கோல வடிவம்
ஓம் பரமேசுவரி நாயகிப் போதம் ஞானக் கோலத் தோற்றம்
ஓம் மகேசுவரி நாயகி ஓதம் பேரின்பக் கோல மூலம்
ஓம் ஐயீசுவரி நாயகி வேதம் சித்தி மூலத் தளம்;
நாமாகுக ! நமக ! சுவையாகுக ! சுவாக ! தாதாச்சுது ததாசுத்து !
Comments
Post a Comment