Anjaneyar Thudhi


ஆஞ்சநேயர் துதி

ஓம் அனுமானே அனுமானே ஆஞ்சநேயா!
பத்திநெறியின் சித்தி விளக்கமே முத்தி பயனே!
வானுலக நாயகர்கள் போற்றும் மாவீரா!
வானர சேனையின் தளபதியே ராம பத்தியாளனே!
அழைக்கிறோம் தழைத்தெழுவீராகுக!

Comments